மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ளப் படம் மிஸ்டர் எக்ஸ் டிரெய்லர்

Sponsored Ads


மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ளப் படம் மிஸ்டர் எக்ஸ் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வியாழன் 9, ஏப்ரல் 2026
நேரம் 8:25:41 PM (IST)

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ளப் படம் மிஸ்டர் எக்ஸ். இப்படத்தில் கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. ராணுவ கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.



Tirunelveli Business Directory