நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ் நடிக்கும் ராமாயணா படத்தின் ட்ரெய்லர்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ் நடிக்கும் ராமாயணா படத்தின் ட்ரெய்லர் | பதிவு செய்த நாள் | வெள்ளி 31, ஜூலை 2026 |
|---|---|
| நேரம் | 11:31:30 AM (IST) |
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணா படத்தில் ராவணனாக நடித்துள்ளார், கே.ஜி.எஃப் புகழ் யாஷ். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் ராமாயணா படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
