பி.எஸ்​.மித்​ரன் இயக்​கத்தில் கார்த்தி - எஸ்​.ஜே.சூர்​யா நடிக்கும் சர்தார் 2 படத்தின் டீசர்

Sponsored Ads

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கத்தில் கார்த்தி - எஸ்​.ஜே.சூர்​யா நடிக்கும் சர்தார் 2 படத்தின் டீசர்
பதிவு செய்த நாள் சனி 1, ஆகஸ்ட் 2026
நேரம் 3:49:28 PM (IST)

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிதிருக்கும் சர்தார் 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். படம் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Tirunelveli Business Directory