மலையாளத்தில் வெளிவந்த 'நந்தனம்' படத்தைதான் இப்போது சீடன் என்ற பெயரில் எடுத்திருக்கிறார் டைரக்டர் சுப்ரமணிய சிவா. இந்த படத்தின் ஹீரோயின் அனன்யா.