ARTICLE
தூத்துக்குடியில் 2 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற விசைப்படகுகள்!
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்தனர்.
ARTICLE
ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ARTICLE
திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ARTICLE
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா: அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
ARTICLE
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7000-ஆக உயர்வு: தமிழக அரசுக்கு நன்றி!
உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப் புதிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ARTICLE
சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
தடுப்பூசிக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள் மற்றும் கடத்திகளால் பரவும் நோய்கள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய் சூழல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ARTICLE
தாமிரபரணி ஆற்றில் முள்செடி அகற்றும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
தாமிரபரணி ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்செடி அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
ARTICLE
தூத்துக்குடி அமிர்தா வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
கேரளாவின் பாரம்பரியப் பண்டிகையான ஓணத்தைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து அழகிய அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.
ARTICLE
தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு இரவு நேர விற்பனை நேற்று இரவு 11 மணிக்குத் தொடங்கி விடிய விடிய விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஒரே நாளில் சுமார் 1,000 டன் பூக்கள் விற்பனையாகின.
ARTICLE
கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவிகள்!
சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் திருநாளை முன்னிட்டு, மாணவிகள் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் இதழ்களைக் கொண்டு வட்ட வடிவ அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.
ARTICLE
கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ARTICLE
மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
சங்கரன்கோவில் சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மற்றும் நகரக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
