தமிழகம்

ARTICLE

போதையில் தகராறு: எஸ்.ஐ-யைக் கீழே தள்ளிய வாலிபர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு!

போதையில் தகராறு செய்த வாலிபர்களை பிடிக்கச் சென்றபோது போலீஸ் எஸ்.ஐ., பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ARTICLE

ஆடு, மாடு அறுப்புத் தொட்டி மூடல் : பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள ஆடு, மாடு அறுப்புத் தொட்டியை மூடுவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம்: மேயர் ஜெகன் நேரில் ஆய்வு!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைப் பூங்கா அருகே சர்வதேச தரத்திலான புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ARTICLE

அரசுப் பள்ளியில் மாணவருக்கு மிளகாய்ப் பொடி தூவி துன்புறுத்தல் : சக மாணவர்கள் 5பேர் கைது!

அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவித் துன்புறுத்திய சக மாணவர்கள் 5 பேரை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

ARTICLE

தூத்துக்குடி பொருட்களுக்கு சர்வதேசச் சந்தை: சிட்னி துணை தூதர் தீவிர ஆலோசனை!

ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட பொருட்களை ஆஸ்திரேலியாவில் ஏற்றுமதி செய்வது தொடர்பாக சிட்னி துணை தூதர் ஆலோசனை நடத்தினார்.

ARTICLE

தூத்துக்குடியில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம்: ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

தூத்துக்குடியில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், வருகிற 15ஆம் தேதி 150 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

ARTICLE

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம்

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

ARTICLE

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நிவாரணம் கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்பாத நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

கனிமொழி குறித்து அவதூறு வழக்கு: எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து!

கனிமொழி எம்.பி. அவதூறாகப் பதிவிட்ட வழக்கில், எச்.ராஜாவுக்குச் சிறப்பு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: தவெக அரசின் நிலைப்பாட்டிற்கு பெ.சண்முகம் கண்டனம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

ARTICLE

சுற்றுலா விருதுகளுக்கு செப்.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக இந்த ஆண்டிற்கான “தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026”-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

ARTICLE

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

தமிழகத்தில், வரும் 15-ஆம் தேதி முதல் இணையவழியில் ஓட்டுநர் உரிமம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.