ARTICLE
தசரா திருவிழாவிற்கு சென்றபோது வாகனம் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உட்பட 11 பேர் காயம்!
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் மாலை அணியச் சென்றபோது திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
ARTICLE
தசரா திருவிழா தொடக்கம்: வேடப் பொருட்கள், மாலைகள் வாங்க தூத்துக்குடி கடைகளில் குவிந்த பக்தர்கள்!
தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில், மாலைகள், வேடமணிவதற்கான ஆடைகள் மற்றும் பூஜைப் பொருட்களை வாங்க தூத்துக்குடி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் வேன்-லாரி மோதி விபத்து: 10 பேர் காயம்!
தூத்துக்குடியில் வேனும் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.
ARTICLE
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ARTICLE
தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: 5 பேர் காயம்!
தூத்துக்குடி அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ARTICLE
கோவில் விழாவில் கடந்தை குளவிகள் கொட்டியதில் 100 பேர் காயம்: மருத்துவமனையில் அனுமதி!
கோவில்பட்டி அருகே கோவில் வழிபாட்டின்போது கடந்தை குளவிகள் கொட்டியதில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ARTICLE
தசரா திருவிழா எதிரொலி: தூத்துக்குடியில் மீன்கள் விலை சரிவு!
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் வருகைக் குறைவால் விளைமீன், ஊழி, பாறை உள்ளிட்ட மீன்களின் விலை சரிந்தது.
ARTICLE
மதரீதியிலான அவதூறு பேச்சு: யூடியூபர் கைது!
யூடியூப் சேனல்களில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய நபரை தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
புதிய வீட்டு எல்பிஜி இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும்! – எம்பவர் இந்தியா வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதில் நிலவும் தடைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
குலசை கோவில் தசரா விழா நாளை கொடியேற்றம்: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 போலீசார் பாதுகாப்பு!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்தை முன்னிட்டு 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ARTICLE
விஜயாபுரியில் பெண் குழந்தைகள் தின விழா: கிரீடம் சூட்டி கெளரவிப்பு!
விஜயாபுரியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
ARTICLE
உலக மனநல நாள்: போக்சோ, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் உலக மனநல நாளை முன்னிட்டு 'போக்சோ', குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் குறித்து சிறப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
