» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 12:29:59 PM (IST)
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மனுவுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநரின் செயலாளரும் பதில் அளிக்க வேண்டும் ...

புதிய பலம், நம்பிக்கையை கொண்டு வரட்டும் : பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து
திங்கள் 22, செப்டம்பர் 2025 12:18:41 PM (IST)
நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறையும் பொருட்கள் விவரம்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 12:15:43 PM (IST)
நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும்,,,

ரயிலின் ஏசி பெட்டியில் பெட்ஷீட், கம்பளி போர்வைகளை திருடிய பயணிகள் சிக்கினர்
திங்கள் 22, செப்டம்பர் 2025 12:10:46 PM (IST)
டெல்லியில், ரயிலின் ஏசி பெட்டியில் படுக்கை விரிப்புகள், கம்பளி போர்வைகளை திருடிய பயணிகள் சிக்கினர்.

நாளை முதல் ஜிஎஸ்டி 2.0 அமல்: விலையை குறைக்காவிட்டால் புகார் செய்யலாம்!
ஞாயிறு 21, செப்டம்பர் 2025 10:07:55 AM (IST)
பொருட்களின் விலை குறையாமல் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் புகார்...

இந்திய தொழிலதிபர்களின் அமெரிக்க விசா ரத்து : தூதரக அதிகாரி அறிவிப்பு
வெள்ளி 19, செப்டம்பர் 2025 10:46:00 AM (IST)
இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களின் அமெரிக்க விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் அணிலுக்கு பிரம்மாண்ட சிலை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 8:44:47 AM (IST)
அயோத்தி ராமர் கோவிலில் அணிலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:58:15 PM (IST)
பிகாரில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு பயனளிக்கும் விதமாக மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ...

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பினராயி விஜயன், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)
டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)
இந்த கட்டண உயர்வு, 7 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இன்று ஒருநாள்...

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கோண்டே இருக்காதீர்கள் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது....

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என தேசிய பொறியாளர்கள் தினத்தை ...