» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஆகாது: கர்நாடக திரைப்பட சம்மேளனம் எச்சரிக்கை
வெள்ளி 30, மே 2025 10:39:44 AM (IST)
கன்னட மொழி குறித்த தனது பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது...

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லையா? : மத்திய அரசு விளக்கம்
வியாழன் 29, மே 2025 5:53:49 PM (IST)
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. இது இந்திய தொல்லியல்...

பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்: காங். விமர்சனம்
வியாழன் 29, மே 2025 12:52:44 PM (IST)
பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!
வியாழன் 29, மே 2025 12:48:01 PM (IST)
ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டுக் கூட்டத்தில் ஆந்திர மாநில ...

மராட்டியத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் : மும்மொழி கொள்கை நிறுத்தி வைப்பு!
புதன் 28, மே 2025 5:06:53 PM (IST)
இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மராட்டியத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று அம்மாநில அரசு....

கன்னடத்தின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது : கமலுக்கு கர்நாடகா முதல்வர் கண்டனம்!
புதன் 28, மே 2025 4:21:16 PM (IST)
தமிழ் மொழியில் இருந்து கன்னடம் தோன்றியதாக பேசிய கமல்ஹாசனை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது : கமல் பேச்சுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு!
புதன் 28, மே 2025 10:59:44 AM (IST)
தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் தொடரும் கனமழை: பல பகுதிகளில் மண்சரிவு; தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின
புதன் 28, மே 2025 10:47:31 AM (IST)
இடுக்கியில் தொடரும் கனமழையால் இன்று (மே 28) புதன்கிழமை 3வது நாளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருது : ஜனாதிபதி வழங்கினார்!
புதன் 28, மே 2025 10:29:01 AM (IST)
நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு....

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை: கடன் பிரச்சனையால் விபரீத முடிவு!
செவ்வாய் 27, மே 2025 12:14:47 PM (IST)
ஹரியானாவில் டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டனர்.

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை: 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது
செவ்வாய் 27, மே 2025 11:24:33 AM (IST)
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழையால் 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

அபாயகர இரசாயனங்கள் ஏற்றிவந்த சரக்கு கப்பல் கேரள கடலில் மூழ்கியது: 24 ஊழியர்கள் மீட்பு
திங்கள் 26, மே 2025 12:48:47 PM (IST)
கேரள கடல் பகுதியில் அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் மூழ்கிய நிலையில், மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் ...

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி
ஞாயிறு 25, மே 2025 8:45:10 PM (IST)
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது...

ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு!
சனி 24, மே 2025 5:47:07 PM (IST)
ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சனி 24, மே 2025 4:44:41 PM (IST)
மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு அளிக்க வேண்டும்' என்று பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.