» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

வெள்ளி 12, ஏப்ரல் 2024 11:54:54 AM (IST)

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளான இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தது. தேடப்பட்டு வந்த இருவரும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படுவதற்கு முன்பு சென்னையில் ஒரு மாத காலம் தங்கி இருந்ததாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory