» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

செவ்வாய் 21, மே 2024 10:19:12 AM (IST)முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினம் பயங்கரவாத எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory