» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!
செவ்வாய் 7, ஜனவரி 2025 10:38:28 AM (IST)

தூத்துக்குடியில் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி லைசென்ஸ்தாரர்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையிலே 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மூர்த்தி, கனகராஜ், விஜி, சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி சபாநாயகரிடம் மனு!
சனி 21, ஜூன் 2025 8:04:28 PM (IST)

நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 8 பைக்குகள் மீட்பு
சனி 21, ஜூன் 2025 12:41:09 PM (IST)

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

நீலம் பி.ஜே.பிரதீப்ஜேசுதாஸ்Jan 7, 2025 - 12:53:05 PM | Posted IP 162.1*****