» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவல் துறை தீவிர விசாரணை!

திங்கள் 22, டிசம்பர் 2025 11:06:43 AM (IST)

காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், விபத்தா? கொலையா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கடங்கனேரி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இளவேந்தன் (17) காடுவெட்டி மெயின் ரோட்டில் வெங்கடேஸ்வரபுரம் புது காலனி அருகே இறந்து கிடந்தார். 

இந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலும், ஊத்துமலை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory