» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 7 இடங்களில் மின் விளக்கு கோபுரங்கள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 10:35:40 AM (IST)

தூத்துக்குடியில் ரோச் பூங்கா உட்பட 7 இடங்களில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைக்க உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான சந்திப்புகள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து ரோச் பூங்கா, பழைய துறைமுக சந்திப்பு ஆஷ் நினைவு பூங்கா, கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு, எட்டயபுரம் ரோடு, திரேஸ்புரம் கடற்கரை பகுதி என மேலும் ஏழு இடங்களில் இதுபோன்ற விளக்குகள் அமைய இருக்கின்றது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

மேயர் அடி வருடிJun 20, 2025 - 06:01:03 PM | Posted IP 172.7*****