» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையிலிருந்து புறப்படும் முக்கிய ரயில்கள் இன்று ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:27:17 AM (IST)
சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் உள்பட பல்வேறு தடங்களில் ரயில் சேவைகள் இன்று (டிச.5) செவ்வாய்க் கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்
சென்னை எழும்பூர் -மதுரை தேஜஸ் விரைவு ரயில் (22671),
சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (16127),
சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் விரைவு ரயில் (22675),
சென்னை எழும்பூர் -புதுச்சேரி விரைவு ரயில் (06025),
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் (06035),
சென்னை சென்ட்ரல் -கோவை விரைவு ரயில் (20643),
கோவை சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (20643),
கோவை சென்னை -சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12675),
சென்னை சென்ட்ரல் -கோவை விரைவு ரயில் (12679),
கோவை சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (12680),
சென்னை - பிட்ரகுந்தா விரைவு ரயில் (17238),
சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695),
சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் விரைவு ரயில் (22207),
சென்னை சென்ட்ரல் -பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயில் (12639),
சென்னை சென்ட்ரல் -பெங்களூரு ஏசி விரைவு ரயில் (22625),
சென்னை சென்ட்ரல் -திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் (16057),
சென்னை சென்ட்ரல் -திருப்பதி விரைவு ரயில் (16053),
சென்னை சென்ட்ரல் -திருப்பதி விரைவு ரயில் (16203),
திருப்பதி சென்னை -சென்ட்ரல் விரைவு ரயில் (16204),
சென்னை சென்ட்ரல் -மைசூரு சதாப்தி விரைவு ரயில் (12007),
சென்னை சென்ட்ரல் -மைசூரு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் (20607),
சென்னை சென்ட்ரல் -மங்களூரு விரைவு ரயில் (12685),
சென்னை - மும்பை லோகமான்யா திலக் விரைவு ரயில் (22180),
சென்னை சென்ட்ரல் -விசாகப்பட்டினம் விரைவு ரயில் (22870),
சென்னை சென்ட்ரல் -சாலிமர் விரைவு ரயில் (12842),
எர்ணாகுளம் -பாட்னா விரைவு ரயில் (22643),
மதுரை -ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயில் (12651),
சென்னை சென்ட்ரல் -அகமதாபாத் நவஜீவன்விரைவு ரயில் (12656),
சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டா விரைவு ரயில் (06741),
சென்னை சென்ட்ரல் -கயா விரைவு ரயில் (12390),
சென்னை சென்ட்ரல் -லக்னௌ விரைவு ரயில் (16093) ஆகிய ரயில்கள் இன்று (டிச.5) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.