» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது: ஜன.3ல் ஆருத்ரா தரிசனம்
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:16:23 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது. ஜன.3-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா நேற்று தொடங்கியது. இவ்விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும்.
விழாவையொட்டி நேற்று நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடன தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தித்வா புயலால் நீரோட்ட மாறுபாடு எதிரொலி: தனுஷ்கோடி கடலில் புதிய மணல் திட்டு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:39:32 AM (IST)

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் : விபத்தை தவிர்க்க போலீசார் வழங்கினர்!!
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:34:53 AM (IST)

ஈ.வெ.ரா. வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா? சீமான் கேள்வி
வியாழன் 25, டிசம்பர் 2025 9:04:57 PM (IST)

அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
வியாழன் 25, டிசம்பர் 2025 8:45:54 PM (IST)
_1766667787.jpg)
இருக்கன்குடி பாதையாத்திரை சென்ற 3பேர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 6:33:31 PM (IST)

தவெக வேட்பாளர்களின் பெயரையாவது விஜயால் சொல்ல முடியுமா?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
வியாழன் 25, டிசம்பர் 2025 5:41:01 PM (IST)

