» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

குமரியில் இருந்து காஷ்மீர் வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி கன்னியாகுமரியில் பிப்ரவரி 7ம் தேதி துவங்கும் என்று விவசாயிகள் சங்க மூத்த தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அறிவித்தனர்.
நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், "திமுக அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்,கனிம வளங்கள் கொள்ளை தமிழகத்தில் நடந்து வருகிறது இது குறித்து அரசு, முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்-
மேலும் விவசாயிகள் விளைச்சல் செய்கின்ற பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வர வேண்டும்,விவசாய கடன்கள் ரத்து செய்ய வேண்டும்,இலவச மின்சாரத்தை ரத்து செய்கின்ற வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பேரணி கன்னியாகுமரியில் புறப்படும் எனவும் தெரிவித்தனர். குமரி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு : பாஜக கண்டனம்
திங்கள் 19, ஜனவரி 2026 5:22:41 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திங்கள் 19, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள்
திங்கள் 19, ஜனவரி 2026 4:39:45 PM (IST)

சொத்தை பிரித்து தராததால் பெற்ற தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது!
திங்கள் 19, ஜனவரி 2026 3:24:16 PM (IST)

அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக நீலிக்கண்ணீர் : அன்பில் மகேஸ் சாடல்!
திங்கள் 19, ஜனவரி 2026 12:49:31 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 10:53:39 AM (IST)