» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமமுக துணைப் பொதுச் செயலாளர் நீக்கம் : டிடிவி தினகரன் அறிவிப்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 10:22:56 AM (IST)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் - தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணான முறையில் செயல்படுவதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும், கட்சி ஒழுக்கத்தை மீறி கட்சிக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாலும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் - தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணான முறையில் செயல்படுவதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும், கட்சி ஒழுக்கத்தை மீறி கட்சிக்கு அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாலும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரும் சட்டமன்ற தேர்தல் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
வெள்ளி 23, ஜனவரி 2026 4:56:50 PM (IST)

மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 4:42:07 PM (IST)

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் : சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேறியது!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:46:57 PM (IST)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

தேர்தல் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:45:28 AM (IST)

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி
வெள்ளி 23, ஜனவரி 2026 11:23:45 AM (IST)

