» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி : கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து!

புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளூர் சிலைக்கு நாளை படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory