» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி!
திங்கள் 4, மே 2026 4:45:26 PM (IST)
துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி தவெக - 108, திமுக - 70, அதிமுக - 53 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். அதேபோல மா. சுப்பிரமணியன், பிடிஆர் பழனிவேல், தியாகராஜன், கீதாஜீவன் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் இருந்து வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார். 10,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் மீது பொறாமை? ஸ்டாலினை சந்தித்தது ஏன்? விமர்சனங்களுக்கு ரஜினி விளக்கம்!
ஞாயிறு 17, மே 2026 8:10:37 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்: இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 7:42:28 PM (IST)

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)



என்ன கருமம் இதுமே 4, 2026 - 09:24:01 PM | Posted IP 162.1*****