தமிழகம்

ARTICLE

சிபிஎம் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய சிபிஎம் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுகள் விற்ற 7பேர் கும்பல் கைது: செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுகள் விற்பனை தொடர்பாக 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், ரூ.77,300 பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரூ.5.10 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அமைச்சர்கள் பெ.மதன் ராஜா, ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

ARTICLE

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: குடும்பப் பிரச்சனையில் விபரீத முடிவு!

தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆணையர் அழைப்பு!

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 'பிஎம் ஸ்வநிதி' திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.

ARTICLE

வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸ் விசாரணை!

கயத்தாறு அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

விதிமீறல்கள் மூலம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பல்வேறு விதிமீறல்களை செய்தே, இடைத் தேர்தலில் த.வெ.க., வென்றுள்ளது. துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி இது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ARTICLE

வெங்கடாசலபதி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் - தூத்துக்குடியில் திரளான பக்தர்கள் தரிசனம்!

புரட்டாசி மாதத்தின் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ARTICLE

திருச்செந்தூர் கோயில் உண்டியல் மூலம் ரூ.5.26 கோடி வருவாய்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உண்டியல் மூலம் அக்டோபர் மாதத்தில் ரூ.5.26 கோடி பணம் மற்றும் 1,236 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.

ARTICLE

போலீசாரிடம் சிக்கிய ரவுடி பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் திருட்டு வழக்கு விசாரணைக்காகப் பிடிக்கச் சென்ற போலீசாரைக் கண்ட ரவுடி, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ARTICLE

ஆதிச்சநல்லூரில் மழையில் மூழ்கிய முதுமக்கள் தாழிகள்: தொல்லியல் துறை அலட்சியத்தால் பணிகள் மந்தம்!

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பகுதியில் பெய்த திடீர் மழையால், இந்தியத் தொல்லியல் துறை சார்பில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதுமக்கள் தாழிகள் மற்றும் தொல்பொருட்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட கடைக்கு ரூ.3,000 அபராதம்: சுகாதாரத் துறை அதிரடி!

தூத்துக்குடியில் டெங்கு பரப்பும் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட கடையின் உரிமையாளருக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ரூ.3ஆயிரம் அபராதம் விதித்தனர்.