தமிழகம்

ARTICLE

போலீசாரிடம் சிக்கிய ரவுடி பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் திருட்டு வழக்கு விசாரணைக்காகப் பிடிக்கச் சென்ற போலீசாரைக் கண்ட ரவுடி, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ARTICLE

ஆதிச்சநல்லூரில் மழையில் மூழ்கிய முதுமக்கள் தாழிகள்: தொல்லியல் துறை அலட்சியத்தால் பணிகள் மந்தம்!

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பகுதியில் பெய்த திடீர் மழையால், இந்தியத் தொல்லியல் துறை சார்பில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதுமக்கள் தாழிகள் மற்றும் தொல்பொருட்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட கடைக்கு ரூ.3,000 அபராதம்: சுகாதாரத் துறை அதிரடி!

தூத்துக்குடியில் டெங்கு பரப்பும் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட கடையின் உரிமையாளருக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ரூ.3ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ARTICLE

விதிமீறும் வெளிமாநிலப் படகுகள் மீது கடும் நடவடிக்கை : குமரி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் எச்சரிக்கை!

தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் விதிமீறும் வெளிமாநிலப் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ARTICLE

தமிழக சட்டசபையில் தவெக பலம் 109ஆக உயர்வு: அதிமுகவின் கோட்டைகளை தகர்த்து சாதனை!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அஇஅதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ARTICLE

தாராபுரத்தில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி; மதுராந்தகத்தில் 18,912 வாக்குகள் முன்னிலை

தாராபுரம் இடைத்தேர்தலில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்;

ARTICLE

தூத்துக்குடியில் 12-ஆம் தேதி மின்தடை அறிவிப்பு : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவரும் 12-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ARTICLE

ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அக்.25-க்குள் மனுக்களை அனுப்ப ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ள ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அக்.25-க்குள் மனுக்களை அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி முகம்: கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றியை நோக்கி முன்னிலையில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.7.4 கோடி நிதி ஒதுக்கீடு: நீரேற்று நிலையப் பணிகளை ஆணையர் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்யும், ரூ.7.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ARTICLE

இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள்: தமிழக வெற்றி கழகத்தினர் மரியாதை!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.