ARTICLE
தாப்பாத்தியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் : அமைச்சர் க.தென்னரசு திறந்து வைத்தார்
தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகத்தினை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு திறந்து வைத்தார்.
ARTICLE
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அக்.10-ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வருகிற 10ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ARTICLE
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு - சுசீந்திரத்தில் கோலாகலம்!
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் கோலாகலமாக புறப்பட்டார்.
ARTICLE
தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கழிப்பிட வசதி இல்லை: பெண்கள் கடும் அவதி!
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாகைகுளம் சுங்கச்சாவடியில் அடிப்படை கழிப்பிட வசதிகள் இல்லாததால், அவ்வழியாகப் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ARTICLE
மெட்ரோ பணியால் சாலையில் ராட்சதப் பள்ளம்: கார் கவிழ்ந்து விபத்து – சென்னையில் பரபரப்பு!
சென்னை திருவான்மியூர் சாலையில் திடீரென ஏற்பட்ட சுமார் 10 அடி ஆழப் பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்.10-ல் சிறப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ARTICLE
தானம், பாகப்பிரிவினை பத்திரங்கள் இனி ஆன்லைனில் பதிவு - நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை!
பத்திரங்களைக் காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் புதிய திட்டம், வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ARTICLE
பூட்டிய வீட்டிற்குள் முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு; போலீஸார் விசாரணை!
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டிற்குள் முதியவர், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
மகன் செலவுக்கு பணம் தராததால் விரக்தியில் தாய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
மகன் பண உதவி செய்யாததால் மனவேதனையில் இருந்த தாய் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ARTICLE
தூத்துக்குடியில் சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அதிமுக மாவட்ட நிர்வாகி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
தீவைத்து எரிக்கப்பட்ட அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழப்பு - கள்ளக்காதலன் வெறிச்செயல்!
பொன்னேரி அருகே கள்ளக்காதலைத் துண்டித்த ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
சொத்து விவரங்களைப் பதிவிடத் தவறினால் பதவி உயர்வு ரத்து: தமிழக அரசு ஊழியர்களுக்கு கெடு !
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
