தமிழகம்

ARTICLE

தேர்தல் ஆணையரைக் கண்டித்து அக்.14-ல் ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்!

தூத்துக்குடியில் தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து வருகிற 14-ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ARTICLE

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.11-ல் கொடியேற்றம்: 20-ல் மகிஷா சூரசம்ஹாரம்!

உலகப் புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.11 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி இரவு நடைபெறுகிறது.

ARTICLE

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம்!

தூத்துக்குடி, நெல்லை குமரி உள்பட 4 மாவட்டங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யும் பணி முகாம் நாளை நாகர்கோவிலில் நடைபெறவுள்ளது.

ARTICLE

டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட 2பேர் கைது

தனியார் டாக்ஸி ஓட்டுநரை அவதூறாகப் பேசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் : அக்டோபர் 14-ம் தேதி தொடக்கம்!

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் வரும் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.

ARTICLE

தோட்டத்தில் வேலை பார்த்த பெண் பாம்பு கடித்து பலி; தூத்துக்குடி அருகே பரிதாபம்!

தூத்துக்குடி அருகே தனியார் பால் பண்ணைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

சாலைப் பள்ளங்கள் குறித்து தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

தூத்துக்குடியில் சாலையில் பள்ளங்கள் இருந்தால் பொதுமக்கள் 1800 203 0401 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அறிவித்துள்ளார்.

ARTICLE

குலசை தசரா திருவிழா: இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்பியிடம் கோரிக்கை!

குலசை தசரா விழாவில் பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீது அக்.14-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் 14-ம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ARTICLE

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போக்சோ கைதி தப்பியோட்டம் – தேடுதல் வேட்டை தீவிரம்!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்சோ வழக்கு கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

காசநோய் இல்லாத கிராம ஊராட்சிகளுக்கு கேடயம் : ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்

காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ் காசநோய் இல்லாத கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி, ஜோஷ் அணியினையும் அறிமுகப்படுத்தினார்

ARTICLE

ஆசிய போட்டியில் சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி

ஜப்பானில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.