தமிழகம்

ARTICLE

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.

ARTICLE

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரி அமைச்சரை நேரில் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.

ARTICLE

ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படிப்புகள் மூலம் 95 சதவீதம் வேலைவாய்ப்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளை தேர்வு செய்ய முன்வரவேண்டும். ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, 95 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

ARTICLE

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்!

மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பழைய மற்றும் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களையும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

ARTICLE

திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு

அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே...

ARTICLE

மேடையில் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: இடும்பாவனம் கார்த்திக் பரபரப்பு விளக்கம்!

அதற்குள் கூட்டத்தில் இருந்தவர்கள் கடும் ஆவேசமடைந்து மேடையை நோக்கி முன்னேறி வந்தனர். அதில் சிலர் மேடையை நோக்கி நாற்காலியைத் தூக்கி வீசியதால் அங்குப் பெரும் கலவர சூழல் உருவானது.

ARTICLE

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு

ARTICLE

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!

முதல் நிலை தேர்வு 01.11.2026 நடைபெறும் எனவும், மொத்த பணிக்காலியிடங்கள் 821 எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

ARTICLE

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அறிவிப்புகளுக்கு வரவேற்பு: கள ஆய்வுகளை விரைவுபடுத்த கோரிக்கை!

தமிழ்நாட்டின் கடல்சார் வரலாற்றில் மன்னார் வளைகுடா பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதால், கீழ்க்கண்ட களங்களை முன்னுரிமைப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

ARTICLE

வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்: ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேரோட்டம்!!

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ARTICLE

ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் கோயில் அகற்றம் : போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது!

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த விநாயகர் சிலையை அகற்றிய காவல்துறையினர் அதை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்

ARTICLE

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை : தூத்துக்குடியில் டிக்டோ ஜாக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச....

தமிழகம் · NellaiOnline