ARTICLE
தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் திடீர் சாவு: விஷக்கழிவு கலந்த நீர் காரணம்?
தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வனவிலங்கு கண்காட்சி தொடக்கம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்!
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 'LIVORA 2026' வனவிலங்கு கண்காட்சியை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
ARTICLE
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாகத் தொடர்ந்து வேலைநிறுத்தம்!
தூத்துக்குடியில், மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விசைப்படகு மீனவர்கள், இன்று 2-வது நாளாகத் தொடர்ந்து கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ARTICLE
தடையை மீறி கோயில் பிரகாரத்தில் ரீல்ஸ் வீடியோ : இளம்பெண் மீது காவல் நிலையத்தில் புகார்!
விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தில் தடையை மீறி ரீல்ஸ் எடுத்ததாக இளம்பெண் மீது செயல் அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை (அக்.8) குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா அறிவித்துள்ளார்.
ARTICLE
போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர், தலைமைக் காவலருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!
போக்சோ வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீஸாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ARTICLE
புதிய மதுக்கடைக்கு எதிராக பெண்கள் முற்றுகைப் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் புதிய மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடையை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ARTICLE
செல்போன் தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு: கொலை வழக்கில் 3 பேர் கைது!
செல்போன் திருடுபோனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த நிலையில் கொலை வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ARTICLE
தூத்துக்குடி அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சேவை: முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தகவல்!
தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
தூத்துக்குடியில் அக். 16ஆம் தேதி அரசு வாகனம் ஏலம்
தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த மகேந்திரா வாகனம் வருகிற 16ஆம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.
ARTICLE
தூத்துக்குடியில் பசுமையாக்கல், அழகுப்படுத்தல் பணிகள் தீவிரம் - பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு!
தூத்துக்குடியை பசுமையாகவும், அழகு நகரமாகவும் மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ARTICLE
போக்சோ நீதிமன்றத்தில் ஜெம் வீரமணி நேரில் ஆஜர்: மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
