ARTICLE
பராமரிப்பு பணி: குருவாயூர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
மதுரை கோட்டத்தில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.
ARTICLE
காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை - 23 கிலோ பறிமுதல் - ஒருவர் கைது!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர்.
ARTICLE
லாரி மோதி சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு: கோவில்பட்டியில் பரிதாபம்!
கோவில்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தூத்துக்குடியில் அக்.11-ல் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிடத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
ARTICLE
தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி: 2047ல் வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கி விழிப்புணர்வு
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகாலச் சிறப்பான பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி நடைபெற்றது.
ARTICLE
டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்து: ஒருவர் பலி!
நாலாட்டின்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
காற்றாலை டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
குடிபோதையில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் காற்றாலை டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திப் பத்திரமாக மீட்டார்.
ARTICLE
திருவட்டார் அருகே பைக் விபத்து: காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ARTICLE
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு: கடந்த 24 மணி நேரத்தில் 6 கொலைகள்: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
"தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முதலமைச்சர் சாக்குபோக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் கடந்துவிட்டது" என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ARTICLE
தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்: தூத்துக்குடி மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு!
தேசிய கூடைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழக பெண்கள் அணியில் சிறந்த வீராங்கனைகளாகத் திகழ்ந்த தூத்துக்குடி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வாழ்த்து தெரிவித்தார்.
ARTICLE
தூத்துக்குடி மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்: 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. 272 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ARTICLE
பைக்கில் ஆடு திருட முயன்ற தந்தை - மகனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்: தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற தந்தை - மகனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
