ARTICLE
தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்!
தூத்துக்குடியில், தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
ARTICLE
தூத்துக்குடியில் கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 3பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
ARTICLE
தூத்துக்குடியில் மளிகை கடையில் தீவிபத்து: ரூ.2கோடி மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்!
தூத்துக்குடியில் மளிகை கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 2கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
ARTICLE
தூத்துக்குடி மயானத்தில் முட்செடிகள் ஆக்கிரமிப்பு: பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மயானத்தில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்றி, இறுதி ஊர்வலம் செல்வதற்கு வசதியாக பாதையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ARTICLE
தூத்துக்குடி துறைமுகச் சாலையில் நிலக்கரி சாம்பல் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் காயமின்றி தப்பினார்
தூத்துக்குடி உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகே நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்துச் சரிந்து விபத்துக்குள்ளானது.
ARTICLE
'தமிழக எழுச்சிக் கழகம்' தனுஷின் புதிய அரசியல் கட்சி பதிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் நடிகர் தனுஷின் புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 அறிவிப்பு வெளியீடு: 6,574 பணியிடங்களுக்கு ஜனவரி 10-ல் தேர்வு!
வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட 46 வகையான பதவிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களுக்கு 2027 ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
ARTICLE
கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை: தூத்துக்குடி காவலர்களுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!
தூத்துக்குடியில் கொலை வழக்குகளில் முக்கிய ஆதாரங்களை ஒருங்கிணைத்துத் தண்டனை பெற உதவிய காவலர்களுக்கு டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ARTICLE
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ARTICLE
மலைவாழ் கிராமத்தில் புதிய மின்மாற்றி: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - பழங்குடியின மக்கள் நன்றி!
புறாவிளை மலைக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த மின்னழுத்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில், புதிய மின்சார இணைப்பு மற்றும் மின்மாற்றி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
ARTICLE
தூத்துக்குடியில் பருவமழை முன்னெச்சரிக்கை: பக்கிள் ஓடை உள்ளிட்ட கால்வாய்களை ஆட்சியர் நேரில் ஆய்வு!
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ARTICLE
சமுதாய வளைகாப்பு விழா: 200 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சீர்வரிசை வழங்கினார்!
"கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்" என சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
