தமிழகம்

ARTICLE

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிகமனைகள் விற்பனை: அக்.9க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டத் திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள 55 வணிகமனைகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தனுஷுடன் இணைவது போன்ற முட்டாள்தனமான முடிவை எடுக்க மாட்டேன் - நாஞ்சில் சம்பத் விளக்கம்!

த.வெ.க நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் விடுபட்டதால் எக்ஸ் தளத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டதாக நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

ARTICLE

இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி தாராபுரத்தில் 68.08% மதுராந்தகத்தில் 70.31%, வாக்குப்பதிவு!

பிற்பகல் 3 மணி நிலவரப்படி இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகத்தில் 70.31% வாக்குகளும், தாராபுரத்தில் 68.08% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ARTICLE

நாகலாபுரத்தில் கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

நாகலாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடி எஸ்.ஏ.வி பள்ளி என்.எஸ்.எஸ் முகாம்: சமூகநலப் பணிகளில் மாணவர்கள் அசத்தல்!

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி சார்பில் என்எஸ்எஸ் முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தூய்மைப் பணிகள், கல்விச் சுற்றுலா மற்றும் சமூகநலப் பணிகள் நடைபெற்றன.

ARTICLE

விளாத்திகுளம் தொகுதியில் கனிமொழி எம்பி ஆய்வு: சாலை, உயர்மட்டப் பாலம் பணிகளைப் பார்வையிட்டார்!

கீழஈரால் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ARTICLE

தாராபுரத்தில் தவெக வெல்லும் - வைரல் வீடியோ சர்ச்சை குறித்து வேட்பாளர் சத்யபாமா விளக்கம்!

தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தவெக வேட்பாளர் சத்யபாமா தெரிவித்துள்ளார்.

ARTICLE

குலசை தசார திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - அமைச்சர் ரமேஷ் பேட்டி

குலசேகரன்பட்டினம் தசார திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ARTICLE

அறவழியில் போராடிய செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது ஜனநாயகமா? ஸ்டாலின் கண்டனம்!

அறவழியில் போராடிய செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்வது ஜனநாயகமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ARTICLE

திமுக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு - தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா

திமுக நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா தெரிவித்தார்.

ARTICLE

தூத்துக்குடியில் போக்குவரத்து போலீசார் அதிரடி: விதிகளை மீறிய கனரக லாரிகளுக்கு ரூ.45,000 அபராதம்!

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து போலீசார் ரூ.45,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ARTICLE

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் : அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் ஆய்வு!

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.