தமிழகம்

ARTICLE

வல்லநாடு தாமிரபரணி பாலம், நீரேற்று நிலையத்தில் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு!

வல்லநாடு தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் 10 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் கிடக்கும் 80 அடி சாலை: பொதுமக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARTICLE

ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

ஜன விஷ்வாஸ் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியைப் பசுமை நகரமாக மாற்ற புதிய திட்டம்: 4 முக்கிய அறிக்கைகள் வெளியீடு!

தூத்துக்குடியைப் பசுமை நகரமாக மாற்று வகையில் பசுமை இல்ல வாயு உமிழ்வு பட்டியல், ஆரோக்கியமான தெருக்கள் கொள்கை உள்ளிட்ட 4 முக்கிய ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டன.

ARTICLE

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை : சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

எல். முருகன் திடீர் ராஜினாமா: நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பா?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை மாற்றி, அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ARTICLE

சேர்ந்து வாழ வற்புறுத்திய 2-வது மனைவியைக் கொன்று தோட்டத்தில் புதைப்பு : போலீஸ்காரருக்கு வலைவீச்சு!

புதுக்கோட்டை அருகே 2-வது மனைவியைக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாக காவலர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: நாகர்கோவில் மாநகராட்சி எச்சரிக்கை!

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் பழுது : நிரந்தரத் தீர்வு காண வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்!

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் வைப்பாற்றுப் பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு இதுவரை 17 முறை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ARTICLE

அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது!

உடன்குடி பஜார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ARTICLE

மாலத்தீவில் தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு : 3 விசைப்படகுகள் பறிமுதல்!

தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சாதிக்கொடியுடன் வந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின்போது சாதிக்கொடிகளுடன் வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.