தமிழகம்

ARTICLE

அமைச்சர் ஸ்ரீநாத்தின் இரண்டு உதவியாளர்கள் அதிரடி நீக்கம்: பொதுத்துறை செயலர் உத்தரவு!

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் இரண்டு உதவியாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் மற்றும் நிதிசார் கல்விப் பயிற்சி மற்றும் முதியோர் நல மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ARTICLE

ரயில்வே கேட் அருகே அரசுப் பேருந்தில் திடீர் தீவிபத்து: 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

அரசுப் பேருந்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகளும் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ARTICLE

தூத்துக்குடியில் கொள்ளை வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது - 14 பவுன் நகைகள் மீட்பு!

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் பெண் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ARTICLE

மத்திய அரசு திட்டங்கள் விழிப்புணர்வு ரங்கோலி : தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் சேவை வார விழா!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவில் தேரடியில் மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை விளக்கும் ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

கால் தவறி கீழே விழுந்த கொத்தனார் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் கால் தவறி கீழே விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு !

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் களஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

வெட்டூர்ணிமடத்தில் நவீன வசதிகளுடன் ஆதார் சேவை மையம் : ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார்!

குமரி மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஆதார் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.

ARTICLE

குமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தல் வாகனங்கள் பறிமுதல்: 24 மணி நேரமும் கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் கனரக வாகனங்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் அக்.15ஆம் தேதி மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (அக். 15) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

3 மணி நேர மின்வெட்டைத் தவிர்க்கவே ரூ. 35-க்கு மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

ரூ 35-க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை என்றால் மின்வெட்டு 2 முதல் 3 மணி நேரம் வரை அதிகரிக்கும் என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.