தமிழகம்

ARTICLE

தூத்துக்குடி பூங்கா அருகே ஒருவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடியில் பூங்கா அருகே ஒருவரை கொலை செய்த வழக்கில் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ARTICLE

தூத்துக்குடியில் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தூத்துக்குடியில் 2015-ல் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து இரண்டாம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ARTICLE

தூத்துக்குடியில் ரூ.90 கோடி பேருந்து நிலையத் திட்டம் வீண் விரயம் : தினகரன் வெள்ளையன் பேட்டி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ.90 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டுவது மக்கள் மற்றும் அரசின் பணத்தை வீண் விரயம் செய்யும் செயல் என்று தினகரன் வெள்ளையன் தெரிவித்தார்.

ARTICLE

விளிம்புநிலை மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் விரைந்து சென்றடையும்: அமைச்சர் ராஜேஷ் குமார் உறுதி!

கிள்ளியூர் வட்டம் கலிங்கராஜபுரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்த 84 குடும்பங்களுக்கு ரூ.2.33 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் வழங்கினார்.

ARTICLE

அக்.9ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, விண்ணரசி தொழில்பயிற்சி நிலையத்தில் வருகிற 9ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ARTICLE

டெங்கு தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் டெங்கு தடுப்புப்பணி களப்பணியாளர்கள் வீடு வீடாக வந்து ஆய்வு செய்ய உள்ளதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையர் பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ARTICLE

தம்பி விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி!

"வெறும் வார்த்தைகளில் தூய சக்தி எனப் பெருமை பேசினால் போதாது; த.வெ.க-வின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள்" என கனிமொழி எம்.பி. கூறினார்.

ARTICLE

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு - 510 மனுக்கள் குவிந்தன!

தூத்துக்குடியில் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

ARTICLE

அடகுக் கடை உரிமையாளர் ரூ.20லட்சம் நகை மோசடி : நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது பெண்கள் புகார்!

அடகுக் கடை உரிமையாளர் ரூ.20 லட்சம் நகை மோசடி தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

ARTICLE

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் : கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

தருவைக்குளம் சமத்துவபுரம் பகுதியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ARTICLE

ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் இடைத்தரகர் மீது நடவடிக்கை - இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ARTICLE

கூட்டுறவுச் சங்க முறைகேடுகள் மீது நடவடிக்கை : ஆட்சியரிடம் பொட்டலூரணி மக்கள் கோரிக்கை!

செக்காரக்குடி வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க விண்ணப்பம் தர மறுப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.