தமிழகம்

ARTICLE

மயானப் பாதை பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் - ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

120 ஆண்டுகளாக நிலவும் மயானப் பாதை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வர்த்தகரெட்டிபட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ARTICLE

200 ஆண்டுகள் பழமையான கோவிலை அகற்றுவேன் என மிரட்டல்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் மீது புகார்!

"200 ஆண்டுகள் பழமையான கோவிலை அகற்றுவேன்" என மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக உதவிப் பொறியாளர் மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ARTICLE

போக்சோ வழக்கில் விசாரிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் 17வயது மாணவியை காதலித்த வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

ARTICLE

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் நாளை (அக்.6) செவ்வாய்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

காலை நேரத்தில் தவிக்கும் மாணவ, மாணவிகள்: கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்!

கயத்தாறு பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற பேருந்து சேவையால் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி தெப்பக்குளம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

ARTICLE

த.வெ.க., பெண் நிர்வாகி மீது தாக்குதல் : நகரச் செயலாளர் - மனைவி மீது போலீசில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகியை, தாக்கியதாக அக்கட்சியின் நகரச் செயலாளர் மற்றும் அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு எதிர்ப்பு: சௌமியா அன்புமணியிடம் உப்பு உற்பத்தியாளர்கள் மனு!

தூத்துக்குடியில், உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாகத் துணை நிற்கும் என்று சௌமியா அன்புமணி உறுதியளித்துள்ளார்.

ARTICLE

குமுதம் குழுமத்தின் புதிய தினசரி நாளிதழ் அறிமுகம் : தூத்துக்குடியில் வாசகர்கள் அமோக வரவேற்பு!

குமுதம் குழுமத்தின் புதிய 'குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி' நாளிதழ் தூத்துக்குடியில் வாசகர்கள் மற்றும் வணிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி – சென்னை குருவாயூர் இணைப்பு ரயில் சேவை சீராகுமா? பகல்நேர நேரடி ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை!

தூத்துக்குடி – சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் சேவையை முறைப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடி பூங்காவில் பழுதுடைந்த மின் விளக்குகள்: இருளில் தவிக்கும் பொதுமக்கள்!

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ARTICLE

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இன்ஸ்டாகிராம் காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது!

பிளஸ்-2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தமிழகம் · NellaiOnline