தமிழகம்

ARTICLE

திருச்செந்தூர் கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை: ரூ. 4.21 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் வசூல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.21 கோடி ரொக்கம், மற்றும் 1 கிலோ தங்கம் வசூல் ஆகியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை: முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ARTICLE

தூத்துக்குடி நாமத்வாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: சிறப்பு ஊஞ்சல் வைபவம் கோலாகலம்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராதாகிருஷ்ணரைச் சுற்றி கோபியர்கள் நடனமாடுவது போன்ற தத்ரூபமான அலங்காரங்கள் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ARTICLE

கொலை வழக்கில் 2 பெண்கள் உட்பட 5பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சட்டசபையில் குரல் கொடுக்க எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் மனு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுக்க எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ARTICLE

ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

ARTICLE

செப்டம்பர் 3 முதல் நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு!

நியாய விலைக் கடைகளில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ப. வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.

ARTICLE

நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகள்: ஆட்சியர் மு.பிரதாப் திடீர் ஆய்வு!

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

காமராஜர் காலை உணவு திட்டம்: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் தட்டுகள், தம்ளர்கள் விநியோகம்!

காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டத்திற்காக மாணவிகளுக்கு டி.சி.டபிள்யூ., நிறுவனம் சார்பில் தட்டுகள் மற்றும் தம்ளர்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ARTICLE

இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே!

இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ARTICLE

லாரி நிறையச் சீர்வரிசை, 50 பவுன் நகை சொகுசு கார்: வைரலாகும் மதுரை தாய்மாமன் சீர்!

மதுரை மாவட்டத்தில் சகோதரியின் மகள் காதணி விழாவுக்கு ஊரே மெச்சும் அளவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சீரை தாய்மாமன் கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.