தமிழகம்

ARTICLE

கேமரா இல்லாத செல்போனை கோவிலுக்குள் எடுத்துச் செல்லலாம் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

கோவில்களில் கேமரா இல்லாத செல்போன்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு இல்லை என அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்து உள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்து, காவிரி நீரில் மலர்கள் மற்றும் நெல்லை தூவி வரவேற்றார்.

ARTICLE

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை: தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் பிரச்சார இயக்கம்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தூத்துக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

ARTICLE

திமுக கழக சீரமைப்புக் குழு: மார்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெயரிசாமிக்கு முக்கிய பொறுப்பு!

திமுக கழக சீரமைப்புக் குழுவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான தலைமைக் கழகப் பிரதிநிதியாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ARTICLE

சுதந்திரபோராட்ட வீரர் புலித்தேவன் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை

சுதந்திரபோராட்ட வீரர் புலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ARTICLE

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

மதுபோதையில் விபரீதம்: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

நாசரேத் அருகே மதுபோதையில் தாயிடம் தகராறு செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை!

செய்துங்கநல்லூரில் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (செப். 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் பசுமை குழுக் கூட்டம்: பனை வளத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வனத்துறை சார்பில் மாவட்ட பசுமை குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்தலைமையில் நடைபெற்றது.

ARTICLE

செப்.27ல் முஸ்லிம் மாணவர் பேரவை தென் மண்டல பயிலரங்கம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்!!

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அணியான முஸ்லிம் மாணவர் பேரவையின் தென் மண்டலப் பயிலரங்கம் வருகிற 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

தமிழகம் · NellaiOnline