ARTICLE
திருச்செந்தூர் உள்பட 52 கோயில்களில் செல்போன்களுக்குத் தடை : இன்று முதல் அமல்!
திருச்செந்தூர் கோயில், நெல்லையப்பர் கோயில் உள்பட தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 52 பெரிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று (செப்.1) செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது ஏன்? உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ARTICLE
நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி: ஒருவர் கைது; இருவருக்கு போலீஸ் வலை!
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்துப் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
வாகைகுளம் சந்திப்பில் தொடரும் விபத்துகள்: போதிய பாதுகாப்பு வசதிகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சந்திப்பில் தொடர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ARTICLE
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டிப் பொதுமக்களை அச்சுறுத்திய பிரபல ரவுடி கைது
தூத்துக்குடி பூபால்ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: உத்தரகாண்ட் பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதைக் கண்டித்துக் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ARTICLE
அசாம் வெள்ளப் பாதிப்பு: மருத்துவ அறக்கட்டளைகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், விஆர்எப் மற்றும் இஎல்சிஇ மருத்துவ அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் பேமிலி கேர் அமைப்பு மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
ARTICLE
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ரீல் விட்டுப் பார்க்கிறார்கள்: தூத்துக்குடியில் டிடிவி தினகரன் பேட்டி!
ரீல்ஸ் போட்டு ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ரீல் விட்டு ஆட்சியைத் தொடரப் பார்க்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
ARTICLE
அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து : இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ARTICLE
தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!
தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
ARTICLE
தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி.யாக அன்ஜித் ஏ நாயர், கோவில்பட்டிக்கு நீல் சர்மா நியமனம்!
தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக அன்ஜித் ஏ நாயர், நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
