» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய விருது : அதிபர் முகமது இர்பான் வழங்கினார்
வியாழன் 21, நவம்பர் 2024 5:26:33 PM (IST)
பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதை அந்நாட்டின் அதிபர் முகமது இர்பான் வழங்கி கவுரவித்தார்.
தொழிலதிபர் அதானி மீதான முறைகேடு புகார் : அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட்
வியாழன் 21, நவம்பர் 2024 12:42:24 PM (IST)
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்ததுள்ளதாகவும் தகவல்....
பணயக் கைதிகளை மீட்டால் ரூ. 42 கோடி பரிசு : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
புதன் 20, நவம்பர் 2024 12:52:58 PM (IST)
காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என....
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த டிரம்ப் திட்டம்: 2 கோடி குடும்பங்களுக்கு பாதிப்பு
செவ்வாய் 19, நவம்பர் 2024 4:58:26 PM (IST)
அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி....
ஜி-20 உச்சி மாநாடு: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
செவ்வாய் 19, நவம்பர் 2024 10:12:13 AM (IST)
பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க்கின் விக்டோரியா கெயர் பட்டம் வென்றார்!
திங்கள் 18, நவம்பர் 2024 5:52:18 PM (IST)
மெக்சிகோவில் நடந்த 73வது பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க்கின் விக்டோரியா கெயர் தெல்விக் மகுடத்தை வென்றார்.
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
திங்கள் 18, நவம்பர் 2024 5:48:24 PM (IST)
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். மேலும், அதிபர் திசநாயகா முன்னிலையில் புதிய அமைச்சரவையும்....
உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா: 140 ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு!
திங்கள் 18, நவம்பர் 2024 8:43:41 AM (IST)
பொதுமக்கள் உயிருக்கு பயந்து ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் தஞ்சம் ....
உக்ரைன் - ரஷ்யா போரை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வருவார் : ஜெலன்ஸ்கி நம்பிக்கை
சனி 16, நவம்பர் 2024 10:49:01 AM (IST)
அமெரிக்காவின் புதிய நிர்வாகம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கனடாவை விட்டு வெள்ளையர்களே வெளியேறுங்கள் : காலிஸ்தான் ஆதரவாளர்கள் முழக்கம்
வெள்ளி 15, நவம்பர் 2024 5:19:56 PM (IST)
கனடாவை விட்டு வெள்ளையர்களே வெளியேறுங்கள் என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் முழக்கமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி: ராஜபக்ச கட்சி தோல்வி
வெள்ளி 15, நவம்பர் 2024 12:16:58 PM (IST)
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு
வியாழன் 14, நவம்பர் 2024 5:13:59 PM (IST)
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் அறிவித்துள்ளார்.
புதிய அரசில் எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி: டிரம்ப் அறிவிப்பு
வியாழன் 14, நவம்பர் 2024 8:34:41 AM (IST)
டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றப்போகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை விவேக் ராமசாமி பெற்றுள்ளார்.
ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல ஒரு மாதம் தடை : அமெரிக்கா உத்தரவு
புதன் 13, நவம்பர் 2024 5:14:39 PM (IST)
வன்முறை தாக்குதல்கள் எதிரொலியாக அமெரிக்க விமான நிறுவனங்கள் ஹைதிக்கு விமானங்களை இயக்குவதற்கு ஒரு மாதம்....
டிரம்ப் வெற்றி எதிரொலி: பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது
செவ்வாய் 12, நவம்பர் 2024 5:41:14 PM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது.