» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

இந்தியா உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

செவ்வாய் 27, மே 2025 11:33:49 AM (IST)

இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

NewsIcon

பிரான்ஸ் அதிபர் முகத்தில் பளார் விட்ட மனைவி? இம்மானுவேல் மாக்ரோன் விளக்கம்

செவ்வாய் 27, மே 2025 10:43:03 AM (IST)

வியட்நாமில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை அவரது மனைவி அறைந்ததாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், மக்ரோன் விளக்கம் அளித்துள்ளார்.

NewsIcon

புதினை டிரோன் தாக்குதலில் கொல்ல உக்ரைன் முயற்சி? ரஷ்ய தளபதி அதிர்ச்சி தகவல்

திங்கள் 26, மே 2025 11:09:41 AM (IST)

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் தலைமையிலான அரசு, புதினை கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

ஹாவர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை: ட்ரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை!

சனி 24, மே 2025 11:03:05 AM (IST)

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

NewsIcon

ஆபரேஷன் சிந்தூர்: மாஸ்கோவில் ரஷிய அரசிடம் இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்!

வெள்ளி 23, மே 2025 4:37:27 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம் அளித்தது.

NewsIcon

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)

பெங்யாங் கோபுரம் கடந்த 1995-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது....

NewsIcon

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!

வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்....

NewsIcon

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பு! மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்: போப் லியோ

வியாழன் 22, மே 2025 5:27:06 PM (IST)

பாலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NewsIcon

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு

புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

இலங்கையில் இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வு வழங்கி ...

NewsIcon

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!

புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசி ....

NewsIcon

அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 % வரி: டிரம்ப் அதிரடி

செவ்வாய் 20, மே 2025 12:44:14 PM (IST)

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

NewsIcon

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

திங்கள் 19, மே 2025 11:13:47 AM (IST)

தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும் என பைடனின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

NewsIcon

வாடிகனில் போப் 14-ம் லியோ பதவியேற்பு: புனித பீட்டர் சதுக்கத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்!

திங்கள் 19, மே 2025 8:57:48 AM (IST)

வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் 14-ம் லியோ நேற்று பதவியேற்றார். பின்னர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில், போப் ஆண்டவராக தனது முதல்...

NewsIcon

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்

ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)

அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்துசெய்ய இந்தியா விரும்புகிறது என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

NewsIcon

ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

சனி 17, மே 2025 12:14:10 PM (IST)

ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.



Tirunelveli Business Directory