» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

சூடானில் டிரோன் தாக்குதலில் மருத்துவமனை இடிந்து தரைமட்டம்: 70 பேர் பலி!

திங்கள் 27, ஜனவரி 2025 8:41:45 AM (IST)

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

NewsIcon

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

சனி 25, ஜனவரி 2025 12:05:01 PM (IST)

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் 2வது மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

தாய்லாந்தில் ஒரே பாலின திருமண சட்டம் அமல்: ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திருமணம்

வெள்ளி 24, ஜனவரி 2025 11:54:45 AM (IST)

தாய்லாந்தில் ஒரே பாலின திருமண சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

NewsIcon

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

வெள்ளி 24, ஜனவரி 2025 11:46:13 AM (IST)

பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என்ற அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

NewsIcon

ஈராக்கில் குழந்தை திருமண அனுமதி சட்டம் நிறைவேற்றம்: பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு!

வியாழன் 23, ஜனவரி 2025 12:07:13 PM (IST)

ஈராக்கில் 9 வயது குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்க அனுமதி அளித்து குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டிக்கிறது.

NewsIcon

புதின் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப் எச்சரிக்கை!

புதன் 22, ஜனவரி 2025 12:28:18 PM (IST)

விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷிய மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை....

NewsIcon

ஆளுநர் பதவிக்கு போட்டியிட திட்டம்? முக்கிய பதவியிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!

செவ்வாய் 21, ஜனவரி 2025 4:03:26 PM (IST)

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளால் DODGE இணை தலைவர் பதவியை விவேக்....

NewsIcon

பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறியது : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

செவ்வாய் 21, ஜனவரி 2025 11:09:50 AM (IST)

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2வது முறையாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

NewsIcon

டிரம்ப் சலுகை எதிரொலி : அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக் செயலி!

திங்கள் 20, ஜனவரி 2025 12:40:55 PM (IST)

அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

NewsIcon

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவுக்கான நேரம் 3 நிமிடங்களாக அதிகரிப்பு!

திங்கள் 20, ஜனவரி 2025 11:42:41 AM (IST)

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய ஹமாஸ்; இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி!

ஞாயிறு 19, ஜனவரி 2025 8:43:13 PM (IST)

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் ஆத்திரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

கொலை சதியில் இருந்து 25 நிமிடத்தில் தப்பித்தேன் : வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா தகவல்

சனி 18, ஜனவரி 2025 4:29:07 PM (IST)

"வங்கதேசத்தில் என்னை கொல்ல நடந்த சதியில் இருந்து 25 நிமிடத்தில் உயிர் தப்பித்தேன்" என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

NewsIcon

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

சனி 18, ஜனவரி 2025 11:18:01 AM (IST)

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

NewsIcon

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை: பாகிஸ்தான் நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

வெள்ளி 17, ஜனவரி 2025 5:45:11 PM (IST)

அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை...

NewsIcon

லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்தது: காட்டுத்தீ அணைக்கும் பணிகளில் முன்னேற்றம்

வெள்ளி 17, ஜனவரி 2025 11:35:51 AM (IST)

லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்ததால் காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

« Prev123456Next »


Tirunelveli Business Directory