» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏ.டி.எம். கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
திங்கள் 31, மார்ச் 2025 8:34:42 AM (IST)
ஏ.டி.எம். கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வு!
திங்கள் 31, மார்ச் 2025 8:21:54 AM (IST)
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே...

தமிழகத்தில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அரசாணை வெளியீடு
திங்கள் 31, மார்ச் 2025 8:18:46 AM (IST)
தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கத்திரிக்கோலால் குத்தி பெண் கொடூர கொலை: வாலிபர் கைது - தூத்துக்குடி அருகே பயங்கரம்!
ஞாயிறு 30, மார்ச் 2025 7:42:33 PM (IST)
தூத்துக்குடி அருகே கத்திரிக்கோலால் குத்தி பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் அழகுமீனா பேச்சு
சனி 29, மார்ச் 2025 5:52:01 PM (IST)
குமரி மாவட்டம் தண்ணீர் நிறைந்த மாவட்டமாக திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் பலி!
சனி 29, மார்ச் 2025 4:37:12 PM (IST)
உசிலம்பட்டி என்கவுன்ட்உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி பொன்வண்ணன் எனபவர் போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 29, மார்ச் 2025 3:15:47 PM (IST)
தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி & பிரைமரி பள்ளியில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ....

சிறார்கள் ஓட்டி வந்த 19 பைக்குகள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
சனி 29, மார்ச் 2025 12:33:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!
சனி 29, மார்ச் 2025 11:46:22 AM (IST)
"தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோவிலில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்!
சனி 29, மார்ச் 2025 11:36:38 AM (IST)
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் மரணம் : போலீசார் விசாரணை
வெள்ளி 28, மார்ச் 2025 8:18:56 PM (IST)
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
வெள்ளி 28, மார்ச் 2025 5:43:25 PM (IST)
மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

தனியார் நிதி நிறுவனம் ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வெள்ளி 28, மார்ச் 2025 5:26:39 PM (IST)
தனியார் நிதி நிறுவனம், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் கடன் நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென...

செந்தில் பாலாஜி உள்பட 2,222 பேர் மீதான வழக்குகளை சேர்த்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
வெள்ளி 28, மார்ச் 2025 4:55:48 PM (IST)
வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு...

திமுகவின் மன்னராட்சிக்கு பெண்கள் முடிவு கட்டுவார்கள்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
வெள்ளி 28, மார்ச் 2025 4:16:38 PM (IST)
மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்டப்போகிறார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் விமர்சித்தார்.