» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

வியாழன் 28, நவம்பர் 2024 10:29:35 AM (IST)

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

NewsIcon

கல்லூரி மாணவர்கள் ஓட்டிச்சென்ற கார் மோதி 5 பெண்கள் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

வியாழன் 28, நவம்பர் 2024 10:12:04 AM (IST)

மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

NewsIcon

விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்!

புதன் 27, நவம்பர் 2024 5:47:06 PM (IST)

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு....

NewsIcon

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன் 27, நவம்பர் 2024 12:55:20 PM (IST)

ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க வேண்டும்...

NewsIcon

இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

புதன் 27, நவம்பர் 2024 12:19:50 PM (IST)

"இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் வி.பி.சிங்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

NewsIcon

பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்!

புதன் 27, நவம்பர் 2024 12:18:12 PM (IST)

பழனி முருகன் கோவிலுக்கு ரஷிய பக்தர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை காணிக்கையாக வழங்கினர்.

NewsIcon

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதன் 27, நவம்பர் 2024 12:07:26 PM (IST)

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 48வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

NewsIcon

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி: செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு!

புதன் 27, நவம்பர் 2024 10:15:55 AM (IST)

கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள்.....

NewsIcon

தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் பெங்கல் புயல்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

புதன் 27, நவம்பர் 2024 10:10:27 AM (IST)

பெங்கல் புயல் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது....

NewsIcon

வங்கக்கடலில் நாளை உருவாகிறது 'பெங்கல்' புயல்: தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

செவ்வாய் 26, நவம்பர் 2024 5:24:43 PM (IST)

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று...

NewsIcon

முட்டம் சுற்றுலாத்தளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்!

செவ்வாய் 26, நவம்பர் 2024 4:54:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுலாத்தளத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

NewsIcon

இசைவாணி மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

செவ்வாய் 26, நவம்பர் 2024 4:18:52 PM (IST)

சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

NewsIcon

ராமதாஸ் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!

செவ்வாய் 26, நவம்பர் 2024 4:09:48 PM (IST)

ராமதாஸ் குறித்தான பேச்சை திரும்பப் பெற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று....

NewsIcon

பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

செவ்வாய் 26, நவம்பர் 2024 3:53:23 PM (IST)

"இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என....

NewsIcon

ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து: கல்வித்துறை இயக்குநர்

செவ்வாய் 26, நவம்பர் 2024 3:44:54 PM (IST)

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு....

« Prev123456Next »


Tirunelveli Business Directory