» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 660 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவிககளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கினார்.

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 18ஆம் தேதி கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் மேளா நடைபெற உள்ளது.

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)
சென்னையில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)
நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார்.

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)
ம.தி்.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சியையும், அவர்கள் பயன்படுத்த கட்சி கொடியும் காஞ்சீபுரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)
அதிமுகவுக்கு எவர் துரோகம் செய்தாலும் நடுரோட்டில் நிற்பார்கள், விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி, மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து,...

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகை திருடிய கிளீனர் சிறையில் அடைப்பு: மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:18:21 AM (IST)
ஆறுமுகநேரி அருகே ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகையை திருடிய வழக்கில் கைதான கிளீனர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மேலும் 4 பேரை...

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)
திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் கட்டும் பணி காரணமாக 10 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை ஆணையர்...

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)
தசரா பிறை அமைக்க விடாமல் திமுக பிரமுகர் இடையூறு ஏற்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)
ராஜாக்கமங்கலம் அருகே கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)
தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது என்று கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.