» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் 2 நட்சத்திரங்களைப் பெற்று சாதனை!

சனி 18, நவம்பர் 2023 5:07:14 PM (IST)



சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய கல்வி அமைச்சகம் (MoE) உயர் கல்வி நிறுவனங்களுக்கான AICTE உடன் இணைந்து MoE இன் இன்னோவேஷன் செல் (MIC) மூலம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வியாண்டிற்கான தரவரிசை இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 2022–2023 கல்வியாண்டிற்கான IIC 5.0 இல் பதிவுசெய்யப்பட்ட 1505 கல்லூரிகளில் முதல் 20 கல்லூரிகளில் சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. SCAD பாலிடெக்னிக் கல்லூரி இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory