» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வெறும் காலில் ஓடிய பெண்களுக்கு ஷூ வாங்கி கொடுத்த கனிமொழி எம்.பி.,!!
ஞாயிறு 3, மார்ச் 2024 11:44:29 AM (IST)

திருச்செந்தூரில் மாரத்தான் போட்டியில் வெறும் காலில் ஓடிய பெண்களுக்கு கனிமொழி எம்பி ஷூ வாங்கி கொடுத்தார்.
திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கனிமொழி எம்.பி ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினர். மேலும், பெண்களுக்கான போட்டியில், வெறும் காலில் ஓடியவர்களுக்குக் கனிமொழி கருணாநிதி எம்.பி தனது சொந்த செலவில் ஷூ வாங்கி கொடுத்தார்.
மக்கள் கருத்து
makkalMar 4, 2024 - 09:02:44 AM | Posted IP 172.7*****
shoe vangai koduthar. etharkku photo eduthu vilambaram niraya bare pathaviyil illamalae vilambaram illamal nalla nalla uthavi seithu kondu irukkirarkal
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)



ஓட்டு போட்ட முட்டாள்Mar 4, 2024 - 10:48:04 AM | Posted IP 162.1*****