» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேலப்பாட்டம் ஆயிரங்காவய்யன் கோவில் வருஷாபிஷேகம் விழா!

சனி 15, ஜூன் 2024 4:26:20 PM (IST)பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம்  ஆயிரங்காவய்யன் கோவிலில் வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடந்தது. 

திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாட்டம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு பூர்ணபுஷ்கல சமேத ஶ்ரீஆயிரங்காவய்யன் கோவிலில் இரண்டாவது வருஷாபிஷேகம் விழா மிக சிறப்பாக நடந்தது. கோயில் கோபுரத்திற்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஹோமம் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. 

மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


மக்கள் கருத்து

SURESHKUMAR GJun 15, 2024 - 05:54:08 PM | Posted IP 172.7*****

மிக அருமையான எங்கள் குல தெய்வம் கோவில் செய்தி கண்டேன்! மகிழ்ந்தேன்! நன்றி! நன்றி! வாழ்க! வளமோடு!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory