» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கேரள மருத்துவக் கழிவு ஏற்றிவந்த வாகனங்களை ஏலம் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திங்கள் 3, பிப்ரவரி 2025 3:58:59 PM (IST)

நெல்லைக்கு கேரள மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, நெல்லை போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிரமான குற்றம் என்றும், இச்செயலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

SRINIVASANFeb 4, 2025 - 11:56:11 AM | Posted IP 172.7*****

GOOD NEWS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory