» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சனி 12, ஏப்ரல் 2025 7:59:19 PM (IST)

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்று விளாத்திகுளத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் காட்டுராஜா, ஒன்றிய பிரதிநிதி கனகவேல்ராஜ், மாவட்டத் துணைத் தலைவர் சேதுராஜ், மாவட்டச் செயலாளர் சக்திகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள் கந்தசாமி, அருணாச்சலம், மூர்த்தி, ஒன்றிய பொது செயலாளர் சுப்புராஜ், ஒன்றிய பொறுப்பாளர்கள் முனியசாமி, பெருமாள், VHP கோட்ட பொறுப்பாளர் ராமகாளியப்பன், கிளைத் தலைவர் சிங்கராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
தூத்துக்குடி பாஜகApr 13, 2025 - 09:36:57 AM | Posted IP 162.1*****
அண்ணாமலை முயற்சியால் தமிழகத்தில் உயர்ந்த பிஜேபியின் வளர்ச்சி இந்த புதிய தலைவரால் திராவிட கட்சிகளிடம் அடமானம் வைக்கப்படும். இவருக்கு பதில் ராமஸ்ரீனிவாசன் / தமிழிசை அவர்களை தலைவரை தேர்தடுத்திருக்கலாம். இந்த விஷயத்தில் பிஜேபி சறுக்கிவிட்டது. திமுக லாபம் பெரும்.
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)


தூத்துக்குடி பாஜகApr 13, 2025 - 11:41:48 AM | Posted IP 162.1*****