» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜவஹர் மனோகர் வரவேற்றார். நிர்வாகிகள் கா.ஒளிமாலிக், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
இணைச் செயலாளர் ஜான் ஞானராஜ், துணைப் பொருளாளர் ஷாகித் மைதீன், நிர்வாகிகள் ஷேக் ஆஸாத், வீரப்பபுரம் கார்த்திக், அனீஸ் பாத்திமா, தானிஷ், மற்றும் ஜான் ஜேக்கப் ரேனியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதன்மை ஆலோசகர் ஜான் பால் விக்கிள்ஸ்வொர்த் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)
