» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 7ஆவது நாளாக நீடிப்பு!!

வெள்ளி 1, நவம்பர் 2024 5:16:02 PM (IST)



நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory