» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

திங்கள் 13, ஜனவரி 2025 11:50:57 AM (IST)

கொச்சினில் நடைபெற உள்ள  இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு Rally கொச்சின் விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் வைத்து 28.01.2025 முதல் 06.02.2025 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) (Medical Assistant Trade (General Candidates)) மற்றும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர் போட்டியாளர்கள்) (Medical Assistant (Pharmacist Candidates))-க்கும்  நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory